உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளியம்மன் கோவில் சித்திரை திருவிழா

காளியம்மன் கோவில் சித்திரை திருவிழா

கம்மாபுரம்: கம்மாபுரம் அடுத்த வி.குமாரமங்கலம் காளியம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி, நேற்று முன்தினம் காளியம்மனுக்கு சிறப்பு பூஜை, கொடியேற்றம் நடந்தது. தினமும் காலை 8:00 மணியளவில் அபிஷேக ஆராதனை, இரவு 8:00  மணியளவில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா வரும் நிகழ்ச்சி, அரிச்சந்திரன் கதைப்பாட்டு நடக்கிறது. வரும் 19ம் தேதி காலை மஞ்சள் நீர்  உற்சவம், மாலை கும்ப பூஜை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !