திருமணம் விரைவில் கைகூட என்ன பரிகாரம் செய்யலாம்?
ADDED :3586 days ago
என்ன காரணத்தினால் தடைபடுகிறது என்பதை முதலில் ஜாதகத்தைப் பார்த்து அறிந்து கொண்டு தக்க பரிகாரம் செய்யவேண்டும். திருமணஞ்சேரியில் சிறப்பு பூஜை செய்து சுவாமியின் மாலையை பிரசாதமாகப் பெற்றுக் கொள்ளுங்கள். தடை நீங்கி விரைவில் திருமணம் கைகூடும்.