உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சரநாராயண பெருமாள் கோவிலில் ராமானுஜரின் திருநட்சத்திர விழா!

சரநாராயண பெருமாள் கோவிலில் ராமானுஜரின் திருநட்சத்திர விழா!

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில்,  ராமானுஜ சுவாமிகளின் ஆயிரமாவது  திருநட்சத்திர விழா நடந்தது.  விழாவை முன்னிட்டு, நேற்று காலை 10:00 மணிக்கு, மூலவர் பெருமாள், தாயாருக்கு சிறப்பு பூஜை நடந்தது. மூலவர் ராமானுஜருக்கு சிறப்பு திரு மஞ்சனம், வேதபிரபந்த சேவை, சாற்றுமறையும், தீபாராதனையும் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமியை  வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !