ஆன்மிக ஈடுபாட்டினால் பூமியை எவ்வாறு காத்துக் கொள்ளலாம்?
ADDED :3430 days ago
இறைவன் பஞ்ச பூதங்களாக விளங்குகிறார் என்பதற்காக பஞ்சபூதத் தலம் என்னும் ஐந்து கோயில்களை பெரியவர்கள் ஏற்படுத்தி வைத்தார்கள். இயற்கை வேறு இறைவன் வேறு அல்ல. இயற்கையைப் பாதுகாப்பதே இறைவனுக்குச் செய்யும் வழிபாடு. நீங்கள் ஆசிரியர் பணியில் இருப்பதால், இயற்கையின் அருமையை மாணவர்களுக்கு கற்றுக் கொடுங்கள்.