உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரபஞ்சசக்தி என்பதன் பொருள் என்ன?

பிரபஞ்சசக்தி என்பதன் பொருள் என்ன?

நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் பஞ்சபூதங்களே இப்பிரபஞ்சமாக இருக்கிறது. இதனை இயக்கும் பேராற்றலே பிரபஞ்சசக்தி. அது அரூப வடிவில் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது. இதனையே தாயுமானவர், அங்கிங் கெனாதபடி எங்கும் பிரகாசமாய் ஆனந்த பூர்த்தியாகி என்று பாடுகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !