உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பயங்கரவாதிகளுக்கு மனமாற்றம் வேண்டி போப் பிராத்தனை!

பயங்கரவாதிகளுக்கு மனமாற்றம் வேண்டி போப் பிராத்தனை!

வாடிகன் : வாடிகன் நகரின் செயின் பீட்டர்ஸ்பர்க்கில் தனது வார உரையை நிகழ்த்திய போப் பிரான்சிஸ், ஐ.எஸ்., பயங்கரவாதிகளின் தற்கொலைப் படைத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் ஆன்மாக்கள் சாந்தியடையவும், ஆயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்து வரும் ஜிகாதி ஐ.எஸ்., பயங்கரவாதிகளின் இதயங்கள் மாற வேண்டும் எனவும் பிராத்தனை மேற்கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !