உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புண்ணியம் தேடலாம் வாங்க!

புண்ணியம் தேடலாம் வாங்க!

துளசி செடி வைத்தல்    -    பாவம் நீங்கும்
மரங்களை பாது-காத்தல்    -    இவ்வு-ல-கி-லும்    மறு<-உ-ல-கி-லும் சுகம்
குளம், கண்மாய் துõர்வா-ரு-தல்    -    தாய்க்கு மகன் பட்ட கடன் தீரும்
விருந்தி-னரை உப-ச-ரித்தல்    -    சொர்க்க வாழ்வு
தீர்த்தக்க-ரை-யில் நீரா-டல்    -    தேக-ப-லம் கூடும்
சிவ, விஷ்ணு கோயில்    -    கைலாச,
புதுப்பித்தல்        வைகுண்ட வாசம் கிடைத்தல்
தில-(-எள்) ஹோமம்    -    சகல பாவ நிவர்த்தி
அரச மரம் நடு-தல்    -    புத்திர பாக்கி-யம்
முன்னோர் வழி-பா-டு    -    பிதுர் ஆசி, சந்ததி விருத்தி
விர-த-மி-ருத்தல்    -    ஆரோக்கி-யம் மேம்ப-டும்
பசு-வுக்கு புல் அளித்தல்    -    குழந்தை பாக்கி-யம்
நல்ல-வர்களை வணங்கு-தல்    -    ஆபத்து நீங்கும்
லட்சுமி பூஜை செய்தல்    -    செல்வ வளம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !