உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / லிங்க கணேசர்!

லிங்க கணேசர்!

திருவையாறு ஐயாரப்பன் கோயிலில் இரண்டாவது பிராகாரத்தில் விநாயகர் சிவலிங்க வடிவில் அருள்கிறார். அவருக்கு அருகில் மூஷிக வாகனம் உள்ளது. இவரை கணேச லிங்கம் என்று அழைக்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !