தவிட்டு முதியம்மன்!
ADDED :3804 days ago
கேரள மாநிலம், கொடுங்கலூர் பகவதியம்மன் கோயிலில் உள்ள ஓர் அரச மரத்தின்கீழ், தவிட்டு முதியம்மன் என்ற பெயரில் அம்பிகை அருள்கிறாள். இந்த அம்மன்மீது தவிடு மற்றும் அரிசி சேர்ந்த கலவையைத் தூவி வழிபடுவதால் கால்நடைகள் நோய் நீங்கி ஆரோக்யமாக வாழ்வதாகவும், குறைவில்லாமல் பால் கறப்பதாகவும் பக்தர்கள் நம்புகிறார்கள்.