பிரம்மரிஷி பட்டம்!
ADDED :3804 days ago
கும்பகோணம் அருகிலுள்ள பட்டீஸ்வரம் ஞானாம்பிகை சமேத தேனுபுரீஸ்வரர் கோயிலில்தான் வசிஷ்டர் வாயால் விஸ்வாமித்திரர் பிரம்மரிஷி என்ற பட்டம் பெற்றார். இங்குள்ள சுவாமியையும் அம்பிகையையும் வழிபட்டால் விரும்பிய பட்டம், பதவிகள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.