கண்டுபட்டி காளியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை!
ADDED :3416 days ago
சிவகங்கை: சிவகங்கை அருகே கண்டுபட்டியில் குடியிருப்பு காளியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவையொட்டி 1008 திருவிளக்கு பூஜை நடந் தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.