உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீடு, வியாபார இடங்களில் என்ன ஹோமம் செய்வது நல்லது?

வீடு, வியாபார இடங்களில் என்ன ஹோமம் செய்வது நல்லது?

செயல்பாடுகளில் தடை நீங்க கணபதி ஹோமம், செல்வ வளத்திற்காக லட்சுமிஹோமம், ஆயுள்ஆரோக்கியம் பெற தன்வந்திரிஹோமம், எதிரி பயம் நீங்க சுதர்சனஹோமம் எனஅவரவர் விரும்பிய ஹோமத்தை நடத்தலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !