உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஐதராபாத்தில் பொனாலு திருவிழா!

ஐதராபாத்தில் பொனாலு திருவிழா!

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில், பொனாலு திருவிழா சிறபாக நடைபெற்று வருகிறது. திருவிழாவை முன்னிட்டு, ஏராளமான  பெண்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !