மகாலிங்கபுரம் மலையில் குவிந்த பக்தர்கள்
ADDED :3398 days ago
உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே கல்லுாத்து மகாலிங்கபுரம் மலையில் சமணர் படுகையும், பின்பகுதியில் மகாலிங்கம் கோயிலும் உள்ளன. ஆடி அமாவாசை நாளில் இங்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தது. உசிலம்பட்டி பகுதி கிராமங்களிலிருந்தும், நிலக்கோட்டை தாலுகா பகுதி கிராமங்களில் இருந்தும் பக்தர்கள் குவிந்தனர். சிறப்பு வழிபாடுகள் நடந்தன.