உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேவி கருமாரியம்மன் கோயிலில் பஞ்சமி பூஜை

தேவி கருமாரியம்மன் கோயிலில் பஞ்சமி பூஜை

சின்னாளபட்டி:நாக பஞ்சமியை முன்னிட்டு சின்னாளபட்டி-அம்பாத்துரை ரோடு தேவி கருமாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. பாலாபிஷேகத்துடன், அம்மனுக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மகா தீபாராதனையில் சுற்றுப்புற பகுதிகளைச்சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !