உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கள்ளந்திரியில் 14 ஆண்டுகளுக்கு பிறகு களரி திருவிழா

கள்ளந்திரியில் 14 ஆண்டுகளுக்கு பிறகு களரி திருவிழா

மேலுார், மேலுார் கள்ளந்திரியில் 14 ஆண்டுகளுக்கு பிறகு களரி திருவிழா நடந்தது. மூன்று நாட்கள் நடக்கும் இவ்விழாவில், நேற்று கள்ளந்திரியில் இருந்து ஐநுாறுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பூஜை பொருட்களை மண்பானையில் சுமந்துவந்து கல்லம்பட்டியில் உள்ள ஒய்யம்மாள், வளநாடு கருப்பு, நொண்டிச்சாமி ஆகிய கோயிலில் சாமி கும்பிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !