சகுனம் சரியில்லாதபோது வெளியூர் பயணம் மேற்கொள்ள என்ன செய்யவேண்டும்?
ADDED :3384 days ago
சிறிது நேரம் அமர்ந்து தண்ணீர் பருகி இறைவனை வழிபட்டு மனத்தெளிவுடன் மீண்டும் பயணத்தைத் துவங்கலாம்.