உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேவி மாரியம்மன் கோவிலில் 108 பால்குட ஊர்வலம்

தேவி மாரியம்மன் கோவிலில் 108 பால்குட ஊர்வலம்

மந்தாரக்குப்பம்: மந்தாரக்குப்பம் தேவி மாரியம்மன் கோவிலில் செடல் உற்சவம், பால்குட ஊர்வலம் நடந்தது. ந்தாரக்குப்பம் தேவி மாரியம்மன் ÷ காவில் பிரம்மோற்சவ விழா கடந்த 8ம் தேதி கணபதி ேஹாமத்துடன் துவங்கியது.  தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. ÷ நற்று முன்தினம் மீனாட்சி திருக்கல்யாண உற்சவம், அம்மன் வீதியுலா நடந்தது. நேற்று காலை 11:00 மணிக்கு செடல் உற்சவம் நடந்தது. இதையெ õட்டி ஏராளமான பக்தர்கள் 108 பால்குடம், முளைப்பாரி சுமந்து, அக்னி சட்டி ஏந்தி ஊர்வலமாக சென்று, நேர்த்திக் கடன் செலுத்தினர். இன்று (19ம்  தேதி)  மஞ்சள் நீராட்டு உற்சவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !