உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாண்டுவனேஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா

பாண்டுவனேஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா

சங்கராபுரம்: சங்கராபுரம் பகுதியில் பிரதோஷ விழா நடந்தது. சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலம் பாண்டுவனேஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா நடந்தது. பிரதோஷ நாயகருக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதே போல் தியாகராசபுரம், கடுவனுார், முக்கனுார், மஞ்சகபுத்துார், பாலமேடு ஆகிய பகுதிகளில் உள்ள சிவன் கோவிலில் பிரதோஷ விழா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !