கோவில் கட்டுமான பணி துவக்க விழா
ADDED :3380 days ago
புதுச்சேரி: தேங்காய்த்திட்டு ஸ்ரீவடபத்ர சாயிபாபா கோவில் கட்டுமான பணி துவக்க விழா நாளை 21ம் தேதி நடைபெறுகிறது. புதுச்சேரி அடுத்த ÷ தங்காய்த்திட்டு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீவடபத்ர சாயிபாபா கோவிலின் கட்டுமான பணிக்கான பூமி பூஜை விழா நாளை காலை 9 மணிய ளவில் நடைபெற உள்ளது. அருணாச்சலம் தலைமையில் நடைபெறவுள்ள இவ்விழாவில் சாயி பக்தர்கள் பங்கேற்று, ஸ்ரீ சாயிபாபாவின் அருளை ப்பெருமாறு கோவில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.