உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஒன்பது வருடங்கள்!

ஒன்பது வருடங்கள்!

இப்போது தமிழ் வருடங்கள் அறுபது உள்ளது. ஒரு காலத்தில் நம் நாட்டில் ஒன்பது வருடங்களே அனுசரிக்கப்பட்டன.

1. பரத வருஷம் 2. ஏமபூர வருஷம் 3. நிஷத வருஷம் 4. இனாவிருத வருஷம்
5. நீல வருஷம் 6. சுவேத வருஷம் 7. குரு வருஷம் 8. பத்ராச்வ வருஷம்
9. கேதுமால வருஷம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !