ஐப்பசியில் ஆறு குருபூஜை!
ADDED :3313 days ago
ஐப்பசியில் வரும் ஆறு நட்சத்திரங்களில் நாயன்மார்களுக்கு குருபூஜை நடத்தப்படும்.
நாயன்மார் சிறப்பு நட்சத்திரம், நாள்
சத்திநாயனார் சிவனடியாரை இகழ்ந்தவரின் நாக்கை அறுத்தவர் பூசம், அக்.23
பூசலார் மனதிலேயே கோவில் கட்டி சிவனை பூஜித்தவர் அனுஷம், நவ.2
ஐயடிகள் காடவர்கோன் அரச வாழ்வைத் துறந்து சிவஸ்தல யாத்திரை புறப்பட்டவர் மூலம், நவ.4
திருமூலர் மூவாயிரம் ஆண்டு வாழ்ந்து திருமந்திரம் பாடியவர் அசுவினி, நவ.13 நெடுமாறநாயனார் மடைப்பள்ளி சாம்பலால் கூன் நிமிரப் பெற்றவர் பரணி, நவ.14
இடங்கழி நாயனார் அடியார்களுக்காக நெல் திருடியவர்களுக்கு உதவியவர் கார்த்திகை, நவ.15