உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் சிறப்பு ஹோமம்

கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் சிறப்பு ஹோமம்

கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் முதல்வர் ஜெ., பூரண நலம் பெற வேண்டி அ.தி.மு.க., சார்பில் ேஹாமம் நடந்தது. தமிழக முதல்வர் ஜெ., பூரண நலம் பெற வேண்டி கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் அ.தி.மு.க., சார்பில் நேற்று சிறப்பு ேஹாமம் நடந்தது. அமைச்சர் சம்பத் தலைமையில், மாவட்ட துணைச் செயலர் முருகுமணி, மருத்துவரணி சீனுவாசராஜா, நகராட்சி சேர்மன் குமரன், துணை சேர்மன் குமார், ஒன்றிய செயலர்கள் முத்துக்குமாரசாமி, பழனிசாமி, அண்ணா தொழிற்சங்கம் பாலகிருஷ்ணன், ஜெ., பேரவை ரவிச்சந்திரன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !