உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னிமலை மாரியம்மன் கோவில் பொங்கல் விழா

சென்னிமலை மாரியம்மன் கோவில் பொங்கல் விழா

சென்னிமலை: சென்னிமலை மாரியம்மன் கோவில் பொங்கல் விழா, நவ.,3ல் நடக்கிறது. விழா கடந்த, 19ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அன்று முதல் தினமும் சிறப்பு பூஜை நடக்கிறது. வரும், 2ல் மாவிளக்கு ஊர்வலம், சிறப்பு பூஜை நடக்கிறது. முக்கிய நிகழ்வான பொங்கல் வைபவம், 3ல் காலை நடக்கிறது. பொங்கல் வைத்தும், ஆடு, கோழி பலியிட்டும் மக்கள் வழிபடுவர். மறுநாள் மஞ்சள் நீராட்டத்துடன் விழா முடிகிறது.

* இதேபோல் முருங்கத்தொழுவு ஸ்ரீமகா மாரியம்மன் கோவில் தேர்திருவிழாவில் வரும், 2ல் இரவு, கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து, 10ல் தேரோட்டம் மற்றும் பொங்கல் விழா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !