உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உளுந்தூர்பேட்டையில் ஐப்பசி பவுர்ணமி விழா

உளுந்தூர்பேட்டையில் ஐப்பசி பவுர்ணமி விழா

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை தாலுகா பரிக்கல் தழுவ குழந்தைஈஸ்வரர் கோவிலில், ஐப்பசி பவுர்ணமி தினத்தையொட்டி சுவாமிக்கு, அன்ன படையல் நடந்தது.  அதே போல் எலவனாசூர்கோட்டை கிராம அர்த்தநாரீஸ்வரர் கோவில், ச÷ந்தமங்கலம் ஆபாத்சகாய ஈஸ்வரர் கோவில், பேரூராட்சி உளுந்தாண்டார்கோவில் மாஷபுரீஸ்வரர் கோவில், உளுந்தூர்பேட்டை கைலாசநாதர் கோவில், ஆதனுார் அருணாச்சல÷ஸ்வரர் கோவில், திருநாவலூர் பக்த ஜன÷ஸ்வரர் கோவில், ஏ.குமாரமங்கமலம் திருபுவனாதீஸ்வரர் கோவில், திருவெண்ணைநல்லூர் கிருபாபுரீஸ்வரர் கோவில், திருமுண்டீஸ்வரர் சிவல÷ாகாநாதர் கோவில் மற்றும் டி.எடையார் மருதீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !