பட்டத்துவிநாயகர் கோயிலில் சதுர்த்தி பூஜை
ADDED :3311 days ago
கன்னிவாடி: கன்னிவாடி பட்டத்துவிநாயகர் கோயிலில், சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. சுவாமிக்கு பால், சந்தனம், பன்னீர் அபிஷேகம் நடந்தது. விசேஷ மலர் அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். காரமடை ராமலிங்கசுவாமிகள் மடம், வெல்லம்பட்டி மாரிமுத்து சுவாமி கோயிலில், சதுர்த்தி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.