ஆண்டாள் கல்யாணம்
ADDED :3590 days ago
நல்லாத்தூர் (புதுவை அருகே உள்ளது) வரதராஜ பெருமாள் கோயிலில் போகியன்று ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். அன்று காலை 111.30; மாலை 4 இரவு 8.30 மணி வரை சூடிக்கொடுத்த சுடர்கொடியான ஆண்டாளுக்கு திருமணத்துக்காக சூட்டிய மாலைகளை திருமணத்துக்காகக் காத்திருக்கும் ஆண்பெண் இருபாலருக்கும் பிரசாதமாகத் தருவார்கள். இதைப் பெற்றுக் கொண்டவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதிகம்.