உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கரும்பு மாருதி

கரும்பு மாருதி

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டியில் எழுந்தருளியுள்ள விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு தைப் பொங்கலன்று 5008 கரும்புகளால் அலங்காரம் செய்வார்கள். அன்று அவரை தரிசித்தால், வாழ்க்கை கரும்பு போல் இனிக்கும் என்பது நம்பிக்கை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !