உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாற்றுத் திருக்கோலம்

மாற்றுத் திருக்கோலம்

திருஇந்தளூர் பரிமளரங்கநாதருக்கு தை அமாவாசையன்று அம்பிகை அலங்காரமும், அன்னை சந்திர சாப விமோசன வல்லிக்கு சுவாமி போல அலங்காரமும் செய்வார்கள். இதற்கு மாற்றுத் திருக்கோலம் எனப் பெயர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !