உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூஜையின் முடிவில் ஓம் சாந்தி என்று மூன்றுமுறை சொல்கிறார்களே! ஏன்?

பூஜையின் முடிவில் ஓம் சாந்தி என்று மூன்றுமுறை சொல்கிறார்களே! ஏன்?

சாந்தி என்றால் அமைதி. அமைதி இல்லாத வாழ்க்கை உபயோகமற்றதாகிறது. தனி  மனிதனின் அமைதியின்மை பலரைப் பாதிக்கும். இதனால் வீடு, அலுவலகம், நாட்டு நிர்வாகம் சீர்குலையும். எனவே அனைவரும் அமைதியும் மகிழ்ச்சியும் பெற மூன்று முறை சாந்தி சொல்லப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !