உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுவாமிக்கு சூட்டி அர்ச்சனை செய்த மலரைத் தலையில் வைத்துக் கொள்ளலாமா?

சுவாமிக்கு சூட்டி அர்ச்சனை செய்த மலரைத் தலையில் வைத்துக் கொள்ளலாமா?

சுவாமி பிரசாதமான மலர்களைத் தலையில் சூட்டி வணங்கும் வழக்கம் காலங்காலமாக வழக்கில் உள்ளது. கார்களில் போட்டு சாலையில் சிதறச்செய்து, காலில்மிதி படுமாறு போடுவது தான் தவிர்க்கப்பட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !