உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை, தந்தையைப் போல் ஒரு குரு வுமில்லை. எதற்கு தனியாக குருவும் தெய்வமும்?

அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை, தந்தையைப் போல் ஒரு குரு வுமில்லை. எதற்கு தனியாக குருவும் தெய்வமும்?

அன்னையையும் தந்தையையும் வலம் வந்தால் உலகத்தையே சுற்றியதற்கு சமம் என்று பிள்ளையாரே சொல்கிறார். நீங்கள் சொல்வதும் சரிதான். அதே நேரம், இப்படி ஒரு நல்ல தாய் தந்தையை நமக்குத் தந்தவன் அந்த இறைவன் தானே! அந்த நன்றியை அவனை வழிபடுவதன் மூலமாகத்தானே தீர்க்க முடியும். அதுமட்டுமல்ல! தெய்வத்தை வணங்கு என்று நம் தாய் தந்தை நமக்கு உத்தரவிடும் போது, அவர்கள் சொல்லை மதித்தால் தானே தெய்வத்தின் சொல்லையும், குருவின் சொல்லையும் மதித்ததாக அர்த்தமாகும்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !