ஸ்டிக்கர் பொட்டு வைத்துக் கொள்வது சரிதானா?
ADDED :5500 days ago
நாகரிகமோகத்தில் நிகழும்தவறுகளில் இதுவும் ஒன்று. சுமங்கலிப் பெண்கள் நெற்றியிலும் உச்சியிலும் வைத்துக் கொள்ளும் குங்குமத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்பது ஐதீகம். எனவே, குங்குமம் தான் உயர்ந்தது.