உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தானத்தின் அவசியம்!

தானத்தின் அவசியம்!

குளத்தில் நீர் மட்டம் அதிகமாக அதிகமாக, அதை வெளியேறச் செய்து கொண்டே இருக்க வேண்டும். இல்லாவிட்டால் கரை உடைந்து நீர் முழுவதும் வெளியேறி வீணாகிவிடும். அதுபோல நமது வருமானத்தில் ஒரு பங்கை தானம் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். இல்லாவிடில், அது தீய வழிகளில் பறிபோய் விடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !