வீட்டில் உக்கிரவடிவ காளி படம் வைத்து பூஜிக்கலாமா?
ADDED :3147 days ago
கோவிலில் வழிபடவேண்டிய தெய்வமாக தான் பெரியவர்கள் நமக்கு வழிகாட்டி உள்ளனர். கோவிலுக்கு சென்று வழிபடுவதே நல்லது. வீட்டில் இருக்கும் போது, ஓம் காளி ஜெய்காளி என்ற மந்திரத்தைச் சொல்லி வழிபடுங்கள்.