உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடவுளிடம் நம் வேண்டுதலைச் சொன்னால்தான் தெரியுமா?

கடவுளிடம் நம் வேண்டுதலைச் சொன்னால்தான் தெரியுமா?

வேண்டத்தக்கது அறிவோய் நீ; வேண்ட முழுதும் தருவோய் நீ’’ என்கிறார் மாணிக்கவாசகர். நமக்கு என்ன வேண்டுமோ, அதையறிந்து நாம் கேட்காமலேயே கடவுள் தருவார். ஆனால் கேட்பது நியாயமாக இருக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !