அரோகரா என்பதன் பொருள் என்ன?
ADDED :3527 days ago
ஹர ஹர’ என்பதே மருவி அரோகரா ஆகி விட்டது. ஹர’ என்றால் போக்குதல்’. எனது கஷ்டங்களையும் பாவங்களையும் போக்கியருள வேண்டும் இறைவா....’என இருமுறை உரக்கச் சொல்வதே அரோகரா கோஷத்தின் பொருள்.