உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தட்சிணாமூர்த்திக்கு எண்ணெய் விளக்கு, நெய்விளக்கு இரண்டில் எது சிறப்பானது?

தட்சிணாமூர்த்திக்கு எண்ணெய் விளக்கு, நெய்விளக்கு இரண்டில் எது சிறப்பானது?

இரண்டுமே சிறப்பு தான். சுத்தமான நெய்யினால் ஏற்றுவது நல்லது. விலை மலிவாகக் கிடைக்கும் நெய்யை பயன்படுத்தாதீர்கள். இதற்கு நல்லெண்ணெய் தீபமே எவ்வளவோ மேல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !