உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோயிலுக்குச் சென்று விட்டு வேறெங்கும் செல்லக்கூடாது என்பது உண்மையா?

கோயிலுக்குச் சென்று விட்டு வேறெங்கும் செல்லக்கூடாது என்பது உண்மையா?

கோயிலுக்குச் சென்று புனிதம் பெற்ற நம் கால்களை வேறு எங்கும் செல்லாமல் நம் வீட்டில் படும்படி செய்தால் புண்ணியம். எனவே தான் வேறெங்கும் செல்ல வேண்டாம் எனக் கூறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !