உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதன் ஸ்லோகம் சொல்லுங்க!

புதன் ஸ்லோகம் சொல்லுங்க!

ஹேவிளம்பி ஆண்டின் ராஜா புதனுக்குரிய ஸ்லோகத்தை படித்தால் ஆண்டு முழுவதும் நன்மை நடக்கும்.  

ப்ரியங்கு கலிகா ஸ்யாமம்      
ரூபேணாப்திமம் புதம்      
ஸௌம்யம் ஸெம்ய குணோபேதம்      
தம் புதம் ப்ரணமாம் யஹம்!!      
பொருள்: தினை மொட்டு போல ஒளி பொருந்தியவரே!  பிறைச்சந்திரனின் மகனே! அழகில் சிறந்தவரே! உயர்ந்த குணங்கள் கொண்டவரே!  புதன் பகவானே! உம்மை வணங்குகிறேன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !