அஷ்ட பைரவர் வாகனங்கள்
ADDED :3493 days ago
சீர்காழி தோணியப்பர் கோவிலில் அஷ்ட பைரவர் சன்னிதி உள்ளது. இவர்களது வாகனங்கள் தெரியுமா.
அசிதாங்க பைரவர்:அன்னம்
ருரு பைரவர்:-காளை
சண்ட பைரவர்:மயில்
குரோத பைரவர்:-கருடன்
உன்மத்த பைரவர்:-குதிரை
கபால பைரவர்:-யானை
பீஷண பைரவர்:சிங்கம்
சம்ஹார பைரவர்:நாய்