சிவலிங்கத்திற்கு ஊமத்தம்பூ வைத்து வழிபாடு செய்யலாமா?
ADDED :3493 days ago
ஊமத்தம்பூ மாலை சிவனுக்கு மிகவும் உகந்தது. கோளறு பதிகத்தில், சம்பந்தர் பொன்பொதி மத்தமாலை எனக் குறிப்பிடுவது இதைத்தான்.