உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாமியார், மருமகள் ஒற்றுமைக்கு பரிகாரம் எதுவும் இருக்கிறதா?

மாமியார், மருமகள் ஒற்றுமைக்கு பரிகாரம் எதுவும் இருக்கிறதா?

டிவி தொடர் பார்ப்பதை நிறுத்துவது சிறந்த பரிகாரம். தன் மகனை நம்பி வந்திருப்பவளை, மகளாகக் கருதும் பக்குவம் மாமியாருக்கும்,. மாமியாரைத் தாயாகக் கருதும் மனோபாவம் மருமகளுக்கும் வர வேண்டும். மருவு மகள் என்ற சொல்லே, மருமகளாக மருவியுள்ளதை மாமியார்கள் உணர வேண்டும். வேறு பரிகாரம் வேண்டாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !