உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தந்தப் பல்லக்கு!

தந்தப் பல்லக்கு!

சென்னையிலிருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ள திருவிடந்தையில் யானையின் தந்தத்தால் செய்யப்பட்ட பல்லக்கு ஒன்றுள்ளது. கொச்சி அரண்மனையிலும் இத்தலத்திலும் மட்டுமே அவ்வகை பல்லக்கு உள்ளதாகச் சொல்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !