உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரச்னை தீரும்!

பிரச்னை தீரும்!

சாத்தூர் வட்டம், கோல்வார்பட்டியில் உள்ள சுந்தரேஸ்வரர் கோயிலில் அம்பிகை மீனாட்சி அம்மன் கையில் தாமரை மலரை ஏந்தி சுவாமிக்கு வலப்புறமாக நின்ற கோலத்தில் தரிசனம் தருகிறார். இவரை வழிபடும் பெண்களுக்கு அனைத்து பிரச்னைகளும் விலகி, தீர்க்க சுமங்கலியாய் வாழும் பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !