கல்யாண சுந்தர விரதம்!
ADDED :3484 days ago
பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தில் கொண்டாடப்படுவது, கல்யாண சுந்தர விரதம், அன்று கல்யாண சுந்தரமூர்த்தியை பொன் அல்லது வெள்ளி ஆசனத்தில் அமர்த்தி திருக்கல்யாண உற்சவம் செய்து திருமணப் பாடல்களைப் பாடி வழிபடுகின்றனர். இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால் நல்ல இடத்தில் திருமணம் நடந்து. புத்திசாலி பிள்ளைகளைப் பெற்று, மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கை அமையும் என்பது ஐதிகம்.!