உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இரட்டையப்பன்!

இரட்டையப்பன்!

திருச்சூர் பெருவனம் அருகே உள்ள சேர்பு என்ற இடத்தில் மகாதேவர் கோயில் உள்ளது. இங்கு ஒரே ஆவுடையார் மீது இரண்டு லிங்கங்களை தரிசிக்கலாம். இரட்டையப்பன் என்று அழைக்கப்படும் இவருக்கு இரண்டு நந்தி, இரண்டு பலிபீடம் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !