உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தம்பிரான் கண்ட தலம்!

தம்பிரான் கண்ட தலம்!

கடலூர்  சிதம்பரம் சாலையில் உள்ளது. திருச்சோபுரம் திருக்கோயில். இவ்வூரை தியாகவல்லி என்றும் அழைப்பர். இங்குள்ள இறைவன் சோபுரநாதர்; இறைவி சோபுரநாயகி. தலவிருட்சம், கொன்றை. தோவரப் பாடல் பெற்ற திருத்தலம். கடலுக்கருகில் மணற்குன்றுகளுக்கிடையே இருந்ததால் பல நூற்றாண்டுகள் இக்கோயில் மணலால் மூடப்பட்டு, சுமார் 140 ஆண்டுகளுக்கு முன்னர்தான் கண்டுபிடிக்கப்பட்டது. இறைவன் அருளால் இரண்டு தம்பிரான்கள் இத்திருக்கோயிலைக் கண்டுபிடித்து பல திருப்பணிகள் செய்து பிரபமாக்கினார்கள். அதனால் இத்திருத்தலம் தம்பிரான் கண்ட தலம் என்று சிறப்புப் பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !