உள்ளூர் செய்திகள்

மோட்ச தீபம்!

பொதுவாக மனிதர்கள் இறந்த பின்னர் அவர்கள் ஆன்மா நற்கதி அடைவதற்காக வாரிசுகளால் மோட்ச தீபம் ஏற்றப்படும். ஆனால், மதுரை நகரிலிருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள முக்தீஸ்வரர் கோயிலில், நாம் வாழும் காலத்திலேயே நமக்காக நாமே மோட்ச தீபம் ஏற்றலாம். அந்த வகையில் அமாவாசையன்று இங்கு வயோதிகர்களும், வாரிசு இல்லாவதவர்களும் தங்களுக்காக மோட்ச தீபம் ஏற்றுவதைக் காணலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !