உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மண வாழ்வு தரும் ஸ்லோகம்

மண வாழ்வு தரும் ஸ்லோகம்

வேத வியாசர் அர்ஜுனனுக்கு உபதேசித்த ஸ்தோத்திரம் லட்சுமி ஹ்ருதயம். இதை ஜெபித்தால் மனதுக்கு பிடித்த மணவாழ்க்கை அமையும். இதை  ஜெபித்த கிருஷ்ணரின் தங்கை சுபத்ரை, அர்ஜுனனைத் திருமணம் செய்யும் பாக்கியம் பெற்றாள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !